உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில கால்பந்து போட்டி வீரர்கள் நாளை தேர்வு

மாநில கால்பந்து போட்டி வீரர்கள் நாளை தேர்வு

சென்னை, தமிழ்நாடு கால்பந்து அமைப்பு சார்பில், ஜூனியர் ஆடவருக்கான மாநிலக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த மாத கடைசியில் நடக்க இருக்கிறது.இதில் பங்கேற்பதற்கான, சென்னை மாவட்ட அணியின் ஜூனியர் வீரர்கள் தேர்வு முகாம் நாளை காலை 6:00 மணிக்கு, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில், 2010 ஜன., 1 முதல் 2011 டிச., 31 வரை உள்ள வீரர்கள் மட்டும், ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச் சான்றிதழுடன் பங்கேற்கலாம் என, சென்னை கால்பந்து அமைப்பு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை