உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் திடீர் மழை 

ஆவடியில் திடீர் மழை 

ஆவடி, அக்னி நட்சத்திரம் முடிந்தும், கோடை வெயில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் உச்சத்தை தொட்டு, அனல் காற்று வீசியது.இந்த நிலையில், நேற்று மாலை 5:00 மணி முதல் 5:30 மணி வரை, ஆவடி, திருவேற்காடு, திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதியில் திடீர் மழை பெய்தது.இதனால், வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ