மேலும் செய்திகள்
இன்று இனிதாக (27/09/24 - வெள்ளி)
27-Sep-2024
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்திருவாராதனம்- - காலை 6:15 மணி. உடையவர் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஆதிபுரீஸ்வரர் கோவில்மண்டலாபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. செல்ல பிள்ளையார் கோவில்மண்டலாபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: செல்ல பிள்ளையார் கோவில் தெரு, ராயப்பேட்டை.பொது கம்ப ராமாயணம் வகுப்புவினாடி - வினா - மாலை 6:30 மணி. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார். பாரதிய வித்யா பவன்'வாழிய வையகம்' வில்லுப்பாட்டு - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர். சொற்பொழிவுகிருஷ்ணசுவாமி சமஸ்கிருத கல்வி அறக்கட்டளை சார்பில் விவேகானந்தா முன்னாள் முதல்வர் ஸ்ரீனிவாசனின் பிரந்தியங்கரை எஸ்.சுப்ரமணிய சாஸ்திரிகள் நினைவு பரிசு சொற்பொழிவு- - மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர். ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், உபன்யாசம் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
27-Sep-2024