உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனிஷ்க் ஜுவல்லரி

தனிஷ்க் ஜுவல்லரி

தனிஷ்க் ஜுவல்லரி டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரி, நாகரிகபெண்களுக்கான லைட் வெயிட் நகைகளை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்குளூசிவ் டிசைன்கள்,எக்கச்சக்க கலெக் ஷன்களுடன், சென்னை ஆற்காடு சாலை வளசரவாக்கம், துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர்., - வெட்டுவாங்கேணி இ.சி.ஆர்., ஏரோஹப் மால், மீனம்பாக்கம் என, நான்கு இடங்களில் கிளைகளை திறந்துள்ளது. இந்த கிளைகளை, நிறுவனத்தின் வர்த்தக இணை அதிகாரி சையத் பஹீம், தேசிய மொத்த வணிக பிரிவு தலைவர் சஞ்சய் பட்டாச்சார்ஜி,தென் மண்டல வர்த்தக பிரிவு தலைவர் நரசிம்மன் ஆகியோர் திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !