உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஓ.பி.எஸ்.,சை சந்தித்த நடிகர்

 ஓ.பி.எஸ்.,சை சந்தித்த நடிகர்

தி.மு.க., சார்பில், தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, அங்குள்ள தேர்தல் பணிமனையில், 'தேசிய தலைவர்' படத்தின் நடிகரும், தி.மு.க., சிறுபான்மைஉறுப்பினருமான ஜெ.எம்.பஷீர் நேற்று சந்தித்து, முருகன் சிலை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை