மேலும் செய்திகள்
தி.நகரில் விதிமீறல் கட்டடத்திற்கு 'சீல்'
30-Aug-2025
புளியந்தோப்பு:புளியந்தோப்பு நெடுஞ்சாலையில், தந்தை பெரியார் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பில் 448 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டடத்தை ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், ஒப்பந்தம் எடுத்து கட்டி வருகிறார். கட்டடத்தின் ஏ பிளாக்கில் கீழே இருந்து சிறிய கிரேன் மூலம், ஏழு அடி துாண், ஐந்தாவது மாடிக்கு துாக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது கிரேன் ஜாக்கி அறுந்து துாண் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
30-Aug-2025