கெஜலட்சுமியாக எழுந்தருளிய அம்மன்
நவராத்திரி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள 'சக்தி' கொலுவின் ஐந்தாம் நாளான நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.