மேலும் செய்திகள்
சாலையில் பறக்கும் புழுதி; பூந்தமல்லி அருகே அவதி
14-Oct-2024
படப்பை, வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், படப்பை அருகே கரசங்காலில், சாலையோரம் குப்பை கழிவுகள் நிறைந்த மண், லாரிகள் வாயிலாக மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். இந்த மண் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற வேண்டும். கழிவு மண் கொட்டுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
14-Oct-2024