மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்தவட மாநிலத்தவர் கைது
28-Mar-2025
எம்.கே.பி., நகர், வியாசர்பாடி, தாமோதரன் நகரில் கஞ்சா விற்பனை நடப்பதாக, எம்.கே.பி., நகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புளியந்தோப்பு, பெரியார் நகரை சேர்ந்த சுதாகர், 28, வியார்பாடி, சுந்தரம் பவர் லேனை சேர்ந்த அமரேந்திரன், 24, வியாசர்பாடி, சி.கல்யாணபுரத்தை சேர்ந்த சூர்யா, 26, ஆகிய மூவரை கைது செய்து, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
28-Mar-2025