உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற மூவர் கைது

கஞ்சா விற்ற மூவர் கைது

புழல்,புழல் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, புழலை சேர்ந்த மேகநாதன்,18, ரிஷிகுமார், 23, ராபின் என்ற கவுரிசங்கர், 25 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்த, 1.5 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ