உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / த.மா.கா., பேச்சாளர் முகாம்

த.மா.கா., பேச்சாளர் முகாம்

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் முகாம் இலக்கிய அணி சார்பில் சி ஐ டி காலனி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. முகாமில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் பேச்சாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் ஜி ஆர் வெங்கடேஷ், பி.ஜவகர் பாபு,ராஜம் எம்பி நாதன்,ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல்,முனவர் பாஷா, இலக்கிய அணி தலைவர் கே.ஆர்.டி ரமேஷ்,பேச்சாளர்கள் கரிகாலன் வில்சன் கல்யாணி,மூத்த வழக்கறிஞர் வாசுகி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை