மேலும் செய்திகள்
சபாக்களில் இன்று( 22.12.2024)
22-Dec-2024
சுபிக்ஷா - பாட்டு: மதியம் 2:15 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.அஷ்வத் நாராயணன் - பாட்டு: மாலை 6:30 மணி, ரசிகா பைன் ஆர்ட்ஸ், ஹிந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேற்கு மாம்பலம்.அபிஷேக் ரகுராம் - பாட்டு: மாலை 7:00 மணி, நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.பார்வதி ரவி கண்டசாலா - நடனம்: பாபலால் பவன், வால்மிகி நகர், திருவான்மியூர்.குமரேஷ் - வீணை: மாலை 6:30 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப். மயிலாப்பூர்.கன்யாகுமாரி - வயலின்: மாலை 4:00 மணி, மியூசிக் அகாடமி, டி.டி.கே., சாலை, ராயப்பேட்டை.லட்சுமி பார்த்தசாரதி - பரதம்: மாலை 7:00 மணி, கிருஷ்ண கான சபா, தி.நகர்.மீனாட்சி கல்யாண் - பரதம்: மாலை 5:30 மணி, பாரத் கலாசார், ஒய்.ஜி.பி., ஆடிட்டோரியம், தி.நகர்.
22-Dec-2024