உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சபாக்களில் இன்று

சபாக்களில் இன்று

 சாய்கோவிந்த் விஜயராகவன் மாண்டலின் / கார்த்திக் கடம்: சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, மடிப்பாக்கம். மாலை 5:00 மணி / மாலை 6:45 மணி. ஜே.பி.கீர்த்தனா பாட்டு / அபிஷேக் ரகுராம் பாட்டு: மாலை 4:30 மணி / மாலை, 6:30 மணி. ஸ்ரீ பவமான் அன்னதான டிரஸ்ட், நங்கநல்லுார். மீனாட்சி சித்தரஞ்சன் நடனம்: வாணி மஹால், தி.நகர். மாலை 6:30 மணி. வைஜெயந்திமாலா பாலியின் பரதம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். இரவு 7:15 மணி. மனஸ்வினி ராமச்சந்திரன் நடனம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி அரங்கு, மயிலாப்பூர். இரவு 7:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி