உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (31.10.2025)

இன்று இனிதாக (31.10.2025)

ஆன்மிகம்  அஷ்டலட்சுமி கோவில் மகா சம்புரோக் ஷணம். ஒன்பதாம் கால யாக சாலை பூஜை - காலை 7:00 மணி. அனைத்து சன்னிதிகளிலும் மகா கும்பாபிஷேகம் - காலை 9:30 மணி. சிறப்பு திரு ஆராதனம் - முற்பகல் 11:30 மணி. திருக்கல்யாணம் - மாலை 5:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.  பார்த்தசாரதி பெருமாள் கோவில் பேயாழ்வார் ஆஸ்தானம்- - காலை 8:45 மணி. பெருமாள், பூதத்தாழ்வார் பெரிய வீதி புறப்பாடு - -மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  கபாலீஸ்வரர் கோவில் கற்பாம்பாள் கோவில் பிரஹார விழா- - மாலை 4:30 மணி. ராஜராஜசோழன் சதய விழா - -மாலை 5:30 மணி. சிங்காரவேலர் விடையாற்றி, 3ம் நாள் உற்சவம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.  முருகப்பெருமான் கோவில் மகா கந்தசஷ்டி, 10ம் நாள் விடையாற்றி விழாவை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் புறப்பாடு - -இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.  கண்காட்சி காற்றாலை மின்சாரம் குறித்த, 7வது சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ