ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தேரில் எழுந்தருளல் - -காலை 4:30 மணி முதல் 5:15 மணி வரை. தேர் வடம் பிடித்தல் - -காலை 7:00 மணி. தோட்ட திருமஞ்சனம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. வெள்ளீஸ்வரர் கோவில்வெள்ளீஸ்வரர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சண்டிகேஸ்வரர் உற்சவம் - -மாலை 6:00 மணி. இடம்: மாங்காடு. பரசுராமலிங்கேஸ்வரர் கோவில்பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மாலை உற்சவ மூர்த்திகள் சாந்தி அபிேஷகம். இடம்: அயன்புரம். அய்யப்பன் கோவில்உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 3:00 மணி. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம். திருவேட்டீஸ்வரர் கோவில்வேணுகோபால் தலைமையிலான நமசிவாய உழவார படை, அறக்கொடியோன் திருக்கயிலாய வாத்தியக் குழு, 263வது இறை பணி -- காலை 7:00 மணி முதல். இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி. மேகநாதேஸ்வரர் கோவில்விஜயா சுவாமிநாதன் தலைமையிலான சிவலோக நாயகன் உழவாரப்பணி மன்றத்தின் 46வது பணி -- காலை 9:00 மணி முதல். இடம்: வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலை, மேலகோட்டையூர். சொற்பொழிவுஉபநிஷத் வகுப்புகள் - காலை 7:30, இடம்: தபோவனம், 14, உஷா நகர் முதல் தெரு, உள்ளகரம். நாகாத்தம்மன் கருமாரியம்மன் கோவில்:ஒன்பதாம் ஆண்டு விழா சிறப்பு யாகம், 108 சங்கு அபிஷேகம், அம்பாள் ஊஞ்சல் சேவை - மாலை 4:00 மணி முதல். இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை. சொற்பொழிவுபாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக சொற்பொழிவு - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. பொது
மங்கல சந்திப்புதமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்கம் மற்றும் சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் சென்னையில் இரண்டு நாள் விழா - காலை 9:00 - மாலை 7:00 வரை. இடம்: சொர்ணாம்பிகை திருமண மண்டபம், மேற்று சைதாப்பேட்டை. துவக்க விழாஜோதி அருள், தீபம் அறக்கட்டளையின் இலவச கணினி பயிற்சி மையம் - முற்பகல் 11:00 மணி. இடம்: நித்ய தீப தர்மசாலை, புத்தேரிகரை தெரு, வேளச்சேரி. பரதநாட்டிய அரங்கேற்றம்நிருத்தாலயா நடன பள்ளி குரு ரம்யா ரங்கதுரை மாணவியரின் அரங்கேற்றம் - காலை 10:00 மணி. இடம்: ரசிக ரஞ்சனி சபா, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர். கண்காட்சிபூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை. நுால் வெளியீட்டு விழா'ஒன்லி காபி' பன்கொட் ஹால் - மாலை 4:00 - 6:00 மணி வரை. இடம்: மேற்கு மாம்பலம்.