உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (03.11.2024)

இன்று இனிதாக (03.11.2024)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்பேயாழ்வார் ஆஸ்தானம்- - காலை 9:00 மணி. மணவாள மாமுனிகள் மண்டப திருமஞ்சனம்- - பிற்பகல் 2:30 மணி. மணவாள மாமுனிகள் பெரியவீதி புறப்பாடு- - இரவு 7:00 மணி. ஆஸ்தானம் - -இரவு 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்மகா கந்தசஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் திருவீதி உலா - காலை 7:00 மணி மற்றும் இரவு 7:00 மணி. பூசலார் நாயனார் அபிஷேகம்- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர். ஆண்டவர் கோவில்கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி. சந்திரபிரபையில் பாலசுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா - -இரவு 7:15 மணி. இடம்: வடபழனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை