மேலும் செய்திகள்
இன்று இனிதாக (18.07.2026) செங்கல்பட்டு
18-Jul-2026
(06/08/26) * பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆண்டாள் திருப்பாவை சேவை, -காலை 9:00 மணி, ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. * கபாலீஸ்வரர் கோவில் மூர்த்தி நாயனார், புகழ்சோழ நாயனார் அபிஷேகம், -மாலை 4:30 மணி, ஆடி கிருத்திகை முன்னிட்டு சிங்காரவேலர் மயில் வாகன வீதியுலா, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். * கலந்துரையாடல் மூன்றாவது உலகம் சார்பில் சமூக நாவல், திருப்பட தழுவல் குறித்த கலந்துரையாடல்-, மாலை 6:00 மணி. இடம்: விமலா நகர், மேடவாக்கம்.
18-Jul-2026