உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (12.04.2025)

இன்று இனிதாக (12.04.2025)

-- ஆன்மிகம் -* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்108 சங்காபிஷேகம்- - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர், நீலாங்கரை. *ஓம் கந்தாஸ்ரமம்மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் -- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.*பிரத்யங்கிரா பீடம்பவுர்ணமி புஷ்பாஞ்சலி பூஜை -- காலை 9:00 மணி. இடம்: வெண்பாக்கம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.*சித்சபா மணிக்கூடம் திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை. *திருவேட்டீஸ்வரர் கோவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா -- இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* வள்ளலார் இல்லம்மூலிகை தேனீர்- - காலை 7:30 முதல் இரவு 7:30 வரை. அன்னதானம் - காலை, மதியம், இரவு. இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை