உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (12.09.2025)

இன்று இனிதாக (12.09.2025)

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில்  வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி, ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்  சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணி, திருவீதி உலா, இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். நாகாத்தம்மன் கோவில்  பாலமுருகனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, சுவாமி உள் புறப்பாடு, மாலை 6:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை. சிவசுப்ரமணிய சுவாமி கோவில்  கிருத்திகை அபிஷேகம், காலை 6:00 மணி, 1,008 போற்றி கந்தர் அலங்காரம், ராகவன்ஜி, மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. வராஹி அறச்சபை  பஞ்சமி வராஹிக்கு அபிஷேகம், காலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ். மகால், பள்ளிக்கரணை. நரசிம்ம பெருமாள் கோவில்  உபன்யாசம், வாமன அவதாரம், சேங்காலிபுரம் பி.தாமோதர தீட்சிதர், மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை. சொற்பொழிவு  பகவத்கீதை சொற்பொழிவு, சாந்தம் ராம் மோகன், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. பொது தியான வகுப்பு  மன அமைதிக்கான ஹிமாலய செயின்ட் ஸ்ரீ சிவகிருபானந்த் சுவாமிகள் தலைமையில், மூன்று நாள் தியான பயிற்சி, மாலை 6:00 மணி. இடம்: வெங்கடசுப்பா ராவ் சன்சர்ட் ஹால், சேத்துப்பட்டு.  சத்யானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு, காலை 5:30 மணி. இடம்: லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார். இடம்: திருவீதியம்மன் கோவில், சுதர்சன் டேன்ஸ் ஹால், வேளச்சேரி. ' சைனிகா - 2025 '  கல்லுாரிகளுக்கு இடையிலான கலை நிகழ்ச்சி போட்டிகள். காலை 9:30 மணி. இடம்: செவாலியார் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லுாரி வளாகம், செம்பியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ