உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (19.03.2025)

இன்று இனிதாக (19.03.2025)

-- ஆன்மிகம் -வாராகி அறச்சபை* பஞ்சமி வாராகிக்கு அபிஷேகம் - காலை 7:00 மணி. ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.ஓம் கந்தாஸ்ரமம்* சந்தானந்த சுவாமிகளின் 205வது ஜெயந்தி விழா. தன்வந்திரி பகவான் யக்ஞம் - காலை 9:00 மணி முதல்.இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.* திருமுருகன் திருமண மண்டபம்கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி வினா நிகழ்வு - மாலை 5:00 மணி. இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி