உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (19.07.2025)

இன்று இனிதாக (19.07.2025)

ஆன்மிகம்சங்கீத சமர்ப்பணம் நந்திகேஸ்வரர் தாளவித்யாலயா 30ம் ஆண்டு விழாவை ஒட்டி மாணவர்களின் இசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: காமாட்சி கல்யாண மண்டபம், குரோம்பேட்டை கல்ச்சுரல் அகாடமி, இந்திரா காந்தி குறுக்கு தெரு, ராதா நகர், குரோம்பேட்டை. பார்த்தசாரதி கோவில் ஆண்டாள் திருப்பாவை சேவை-- - காலை 8:30 மணி. ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.சிவன் சார் யோக சபை கோவிந்தபுரம் பாலாஜி பாகவதரின் சதாசிவ பிரமேந்திராள் சரித்திரம் உபன்யாசம் -- மாலை 6:00 மணி. இடம்: நங்கநல்லுார்.அய்யாவு மஹால்  முனைவர் வெங்கடேஷின் கலியுக தர்மம் உபன்யாசம் - - மாலை 6:30 மணி. இடம்: அமைந்தகரை.சீனிவாச பெருமாள் கோவில்  தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.52ம் ஆடி திருவிழா லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பதி அலங்கார வர்ணனை - மாலை 3:00 மணி. பொதுபுத்தக கண்காட்சி திரில்லர், ரொமான்ஸ், பயோகிராபி என பலதரப்பட்ட 10 லட்சம் புத்தகங்கள் அடங்கிய கிலோ புத்தக கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கெயர், கிண்டி.கலா உத்சவம் கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவையுடன் 100 அரங்கங்கள் - முற்பகல் 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கேம்பஸ் வளாகம், திருவான்மியூர்.டவர் ரீட்ஸ் அமைதியான சூழலில் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.இசையுடன் உணவு சென்னையில் இசையுடன் வார இறுதி நாள் உணவு சுவைக்கலாம்- - இரவு 8:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: பிரஞ்ச் கிராம உணவு அரங்கம், நீலாங்கரை.எழுத்து போட்டி இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைப்பில் மாநில அளவிலான எழுத்து போட்டி- - முற்பகல் 11:30 மணி. இடம்: டெக்கத்லான், நொளம்பூர்.தியான பயிற்சி மகரிஷி வித்யா மந்திர் - ஆழ்நிலை தியான வகுப்புகள் - மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், சேத்துப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை