உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ... (23.06.2025) சென்னை

இன்று இனிதாக ... (23.06.2025) சென்னை

ஆன்மிகம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. சவுந்தரேஸ்வரர் கோவில்பிரம்மோத்சவம். கொடியேற்றம் -- காலை 6:00 மணி. பிரதோஷம் -- மாலை 4:30 மணி. வன்னி மர சேவை -- இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை. தண்டீஸ்வரர் கோவில்சோமவார பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:00 மணி. இடம்: வேளச்சேரி. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ஆதிபுரீஸ்வரர் கோவில்பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ