உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (24.5.2025)

இன்று இனிதாக (24.5.2025)

* சங்கரா கேந்திராஉபன்யாசம் - சிவ கீதை அத்தியாயம் 1 - 2, நிகழ்த்துபவர்: நடராஜன் ஷியாம் சுந்தர் - சிவகீதை சுலோகம் பாடுவோர்: ஜெயகுமார் சுவனம், சிரிதேவி ஜெயகுமார் - மாலை 6:00 மணி. இடம்: வால்மீகி தெரு, ஆதம்பாக்கம்.ஓம் கந்தாஸ்ரமம்சகஸ்ரலிங்கத்துக்கு பிரதோஷ பூஜை, மாலை 5:30 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர் சேலையூர்.ஆதிபுரீஸ்வரர் கோவில்பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.தண்டீஸ்வரர் கோவில்அபிஷேகம், மாலை 4:30 மணி முதல். இடம்: வேளச்சேரி.சீனிவாசப் பெருமாள் கோவில்அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்அபிஷேக ஆராதனை, காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம் பொதுஇலவச பிராண சிகிச்சை முகாம்உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: டிவேன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர், ஜோதி நகர் பேருந்து நிறுத்தம், மாடம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை