உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (26.06.2025)

இன்று இனிதாக (26.06.2025)

ஆன்மிகம்பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உபன்யாசம்: கணபதிதாசன் - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.சீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.திருவருட்பா முற்றோதல் வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: சத்ய ஞான தீப நித்ய தரும சாலை, வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.வராஹி திருக்கோவில் மகா வராஹி- தரிசனம் காலை 8:00 மணி. வராஹி சகஸ்ரநாமம்- மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர். சிவ கீதை உபன்யாசம் நடராஜன் ஷியாம்சுந்தர் சுலோகங்கள் பாடுவோர்: ஜெயகுமார் சுவனம், தேவி ஜெயகுமார் - மாலை 6:00 மணி. இடம்: சங்கர் கேந்திரா, டி.ஏ.வி., பள்ளி அருகில், ஆதம்பாக்கம்.பொது ஆடை, ஆபரண கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி - -காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.கட்டுமான கண்காட்சி கட்டுமானம் மற்றும் வீடுகளின் உட்கட்டமைப்பை அழகுபடுத்தும் பிரிவிற்கான சிறப்பு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.அறிஞர்கள் அவையம் அறிஞர்கள் அவையம் நிகழ்வு - இரண்டு - இலக்கியவியல், தலைமை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., - ஓய்வு. நேரம்: காலை 10:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகம், கோட்டூர்புரம்.ஓட்டப்பந்தயம் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் - காலை 6:00 மணி. இடம்: கன்வென்சன் சென்டர், ஆவடி போலீஸ் கமிஷனரகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை