மேலும் செய்திகள்
இன்று இனிதாக /(05.07.2025)
05-Jul-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, ஆண்டாள் திருப்பாவை சேவை- - காலை 8:30 மணி. ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 5:30 மணி. ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கணேஷ் மண்டலி நாமசங்கீர்த்தன மகோத்சவம். சீதா கல்யாணம் -- காலை 8:30 மணி முதல். தேவாரம் -- மாலை 3:00 மணி. வசந்த உத்சவம் -- மாலை 6:00 மணி. இடம்: 17வது தெரு, நங்கநல்லுார். சீனிவாச பெருமாள் கோவில் பெருமாள் திருமஞ்சனம் -- காலை 6:30 மணி. கம்ப ராமாயண சொற்பொழிவு: தேரழுந்துார் புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை. வராஹி அறச்சபை வராஹி நவராத்திரி. முக்கனிகளால் அபிஷேகம் -- காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை. கோதண்டராமர் கோவில் வேளுக்குடி கிருஷ்ணனின், 'நம்மை ஆண்டாள்' உபன்யாசம் - மாலை 6:30 மணி. இடம்: மேற்கு மாம்பலம். பொது கலா உத்சவம் கைவினை, கைத்தறி ஆடைகள் அடங்கிய கலா உத்சவம் முற்பகல் 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., வளாகம், திருவான்மியூர். தியான வகுப்பு மகரிஷி வித்யா மந்திரில் - மாலை 6:00 மணி. இடம்: மகரிஷி வேத வித்யா பவன், 28, டாக்டர் குருசாமி சாலை, சேத்துப்பட்டு. மருத்துவ கண்காட்சி மருத்துவம் சார்ந்த துறைகளின் சிறப்பு கண்காட்சி- - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். 'போலாமா' கண்காட்சி சிறந்த கைவினைஞர்களின் கைவினை பொருட்கள், கலை பொருட்கள், உணவு பொருட்களின் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பிரிமரோஸ் 131, மயிலாப்பூர். ஒளியியல் மாயை பட்டறை 'ஆப்டிகல் இல்யூஷன்' எனும் ஒளியியல் மாயை குறித்த அறிவியல் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: ஏலிஜென் இன்ஸ்டிடியூட், கீழ்ப்பாக்கம். மெகந்தி போட்டி மிஸ்ஸஸ் அண்டு மிஸ்டர் சினி ஸ்டார் சென்னையின் மெகந்தி போட்டி முற்பகல் - 11:00 மணி. இடம்: சி.எஸ்.ஐ.ஆர்., ரோடு, தரமணி.
05-Jul-2025