உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக: சென்னை

 இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் அபிஷேக அலங்காரம் -- காலை 6:00 மணி. தரிசனம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். சிவசுப்ரமணியர் கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் - காலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி


VADAM

பொது

22 minutes ago