உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை

ஆன்மிகம் சென்னை அரவிந்தர் சொசைட்டி ஸ்ரீ அன்னையின் 148வது பிறந்த நாள் விழாவில், சிவகுமாரின் 'அன்னையை நேசியுங்கள்' சிறப்பு சொற்பொழிவு - மாலை 5:00 மணி; கூட்டு தியானம் - மாலை 6.30 மணி: இடம்: ரமணியம் கல்பதரு பிளாட், நுாறடி சாலை, கே.கே.நகர். அகத்தீஸ்வரர் கோவில் ராஜகோபுர பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேக பூஜைகள்: காலை 8:30 மணி முதல் 12:00 மணி; மாலை 5:00 - இரவு 9:30 மணி வரை. இடம்: வில்லிவாக்கம் பார்த்தசாரதி கோவில் ரங்கநாதர் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. ரங்கநாதப் பெருமாள் தெப்போத்சவம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பொது வீட்டுமனை கண்காட்சி கிரடாய் சார்பில் பிரமாண்ட வீட்டுமனை கண்காட்சி- -- காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். நாடகம் கல்யாண நகர் அசோசியேஷன் சார்பில் மயூரப்பிரியாவின் 'என்னடி பெண்ணே' நாடகம் -- மாலை 6:45 மணி. இடம்: டி.எம்.சவுந்தரராஜன் சாலை, மந்தைவெளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை