உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக :சென்னை

 இன்று இனிதாக :சென்னை

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள் தவன உற்சவ திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. பெருமாள் புறப்பாடு- - மாலை 6:00 மணி. திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. குமரன் குன்றம் 'ஆழ்வார்களின் அமுதம்' சொற்பொழிவு: வை.தா.ர.மூர்த்தி. இடம்: குரோம்பேட்டை. தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவத்தின் நான்காம் நாளில், கா லை 9:00 மணிக்கு உற்சவர் நாக வாகனத்திலும், இரவு 8:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் மாடவீதி வலம் வருதல். இடம்: தேரடி, திருவொற்றியூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை