உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்ஓம் கந்தாஸ்ரமம்: சகஸ்ரலிங்கத்துக்கு பிரதோஷ பூஜை, மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் சேலையூர்.ஆதிபுரீஸ்வரர் கோவில்பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.ஒப்பிலியப்பன் கோவில்சீதா - ராமர் திருக்கல்யாணம், மாலை 5:30 மணி. இடம்: ராம் நகர், மடிப்பாக்கம். சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்வழிபாடு, பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சாவடி ஊர்வலம், மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.சத்ய ஞான தீப நித்ய தரும சாலைவள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.பொதுஇலவச பிராண சிகிச்சை முகாம்உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு, மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி. இடம்: பிளாக் 2, எண்: 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி