உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (14.08.2025)

இன்று இனிதாக (14.08.2025)

ஆன்மிகம் அய்யப்பன் கோவில்  பாகவத சப்தாக மகா யக்ஞம் முன்னிட்டு, வாமனன் நம்பூதரி தலைமையில் பாராயணம்- - காலை 6:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை. ரங்கசுவாமி தீட்சிதர் உபன்யாசம் - -மாலை 6:15 மணி. இடம்: மடிப்பாக்கம். சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்  பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. இடம்: மீனாட்சி நகர், பள்ளிக்கரணை. சத்ய ஞான தீப நித்ய தரும சாலை  வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி. பொது காந்தி சில்ப் பஜார்  காந்தி சில்ப் பஜார் எனும் கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகளின் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம். பாரத சந்தை கண்காட்சி  வீட்டு உபயோகப்பொருட்கள், உணவுகள் கொண்டு பாரத சந்தை கண்காட்சி - முற்பகல் 11:00 மணி. இடம்: ஐஸ்வர்யா மஹால், அன்னை சரஸ்வதி நகர், வடபழனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை