மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (26.10.2025) செங்கல்பட்டு
26-Oct-2025
ஆன்மிகம் நாகேஸ்வரர் கோவில் நாகராஜன் தலைமையிலான நந்தீஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் கோவில் சுத்தம் செய்யும் இறைபணி -- காலை 8:00 மணி முதல். இடம்: குன்றத்துார். ஓம் கந்தாஸ்ரமம் சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி. ராகுகால வழிபாடு -- மாலை 4:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். சொற்பொழிவு மதுரத்வனி சார்பில் மருத்துவ கல்வியாளரான சுதா சேஷய்யனின் மஹாபாரதம் சொற்பொழிவு - மாலை 6:30 மணி, இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.
26-Oct-2025