உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (04.11.2025)

இன்று இனிதாக (04.11.2025)

ஆன்மிகம்  அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.  திருவேட்டீஸ்வரர் கோவில் திருமூல நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 10:00 மணி. திரிசதி பூஜை - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.  ஆதிபுரீஸ்வரர் கோவில் திருமூல நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.  துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.  வீராத்தம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி