உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இன்று இனிதாக (19/11/2025)

 இன்று இனிதாக (19/11/2025)

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவாராதனம் - -காலை 6:15 மணி. பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - -மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  கபாலீஸ்வரர் கோவில் அமாவாசையை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம் - -மாலை 4:00 மணி. விசாகத்தை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.  மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி - -இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.  அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 9:00 மணி. வேண்டுதல் தேங்காய் கட்டுதல் - காலை 10:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.  கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பெரியநாயகி அம்பாளுடன் சுவாமி ஊஞ்சல் சேவை - மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.  ஓம் கந்தாஸ்ரமம் சரபசூலினி ஹோமம் - காலை 9:00 மணி. பிரத்யங்கிரா தேவி அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். பொது  கம்பராமாயண வகுப்பு கம்பன் கழகத்தின் சார்பில், கம்பராமாயண வகுப்பு, வினாடி -- வினா நிகழ்வு -- மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ