| ADDED : நவ 21, 2025 04:07 AM
ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம் - -காலை 11:30 மணி. கற்பூர ஜோதி - -இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர். அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 4:30 மணி. இடம்: பெசன்ட் நகர். ஓம் கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா சரபசூலி ஹோமம் - காலை 9:00 மணி. மாதா புவனேஸ்வரி அபிஷேகம் -- காலை 10:00. சிறப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால பூஜை - காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை. பொது ' டை அண்டு மோல்டு ' கண்காட்சி டைமெக்ஸ் நிறுவனம் சார்பில், சர்வதேச 'டை அண்டு மோல்டு' கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். வேலை வாய்ப்பு முகாம் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் - காலை 10:00 முதல் 12:00 மணி வரை. இடம்: மாவட்ட வேலை வாய்ப்பு மையம், ஆலந்துார் சாலை, கிண்டி.