மேலும் செய்திகள்
இன்று இனிதாக (21.11.2025)
21-Nov-2025
ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே.நகர். அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை - காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர். தீப விளக்குகள் கண்காட்சி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீப விளக்குகள் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை.
21-Nov-2025