உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  தண்டீஸ்வரர் கோவில் யாகசாலை பூஜை, ஹோமம் -- காலை 7:00 மணி. புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் -- காலை 8:15 மணி. இடம்: வேளச்சேரி.  வேதாந்த ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா. நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பம் - காலை 6:00 மணி. மகா கும்பாபிஷேகம் -- காலை 9:00 மணி. அம்மன் வீதியுலா -- இரவு 8:00 மணி. இடம்: நுாறடி சாலை, வெங்கடேஸ்வரா நகர், வேளச்சேரி.  நாகாத்தம்மன் கோவில் சங்கடஹர சதுர்த்தி. பால விநாயகருக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.  வினை தீர்த்த விநாயகர் கோவில் அபிஷேகம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: தாம்பரம் -- வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.  கலைசெல்வமணி விநாயகர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:30 மணி. இடம்: டிப்போ அருகில், அண்ணா நகர் மேற்கு.  கந்தாஸ்ரமம் கமல சித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: கம்பர் தெரு, சேலையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி