மேலும் செய்திகள்
இன்று இனிதாக (நாள்/15/12/2025/திங்கள்)
15-Dec-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் பரமபத வாசல் திறப்பு - மாலை 4:15 மணி. பார்த்தசாரதி பெருமாள், நம்மாழ்வார் ஆஸ்தானம் - இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் திருவெம்பாவை திருவிழா பத்தாம் நாள் மாணிக்கவாசகர் திருவீதி உலா, தொடர்ந்து ரவிச்சந்திரனின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். ஆதிபுரீஸ்வரர் கோவில் திருவாதிரை திருவிழா. அபிஷேகம் -- மாலை 6:30 மணி. மகா தீபாராதனை -- இரவு 9:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. தண்டீஸ்வரர் கோவில் திருவாதிரை நடராஜர் அபிஷேகம் -- இரவு 9:00 மணி. இடம்: வேளச்சேரி. துர்க்கை அம்மன் கோவில் ராகுகால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. தேவி கருமாரியம்மன் கோவில் ராகுகால பூஜை -- காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை. நாகாதம்மன் கோவில் அம்பாளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, அம்பாள் உள்புறப்பாடு -- மாலை 6:00 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயண புரம், பள்ளிக்கரணை. வரசித்தி விநாயகர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 5:30 மணி. இடம்: பிரதான சாலை, வேளச்சேரி.
15-Dec-2025