உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, பல்லக்கு உற்சவம் - காலை 9:00 மணி. கஜ வாகன புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அனுஷ நட்சத்திரம். சந்திர சேகரேந்திர சங்கராச் சாரியார் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.  திருநீலகண்டேஸ்வரர் கோவில் திருவாடுதுறை ஆதீன நேர்முக பயிற்சி மைய மாணவர்களின் திருமுறை இன்னிசை - மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை.  பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மகான்களின் சொற்பொழிவு: மதுராந்தகம் எம்.வி.குமார் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.  கம்ப ராமாயண வகுப்பு கம்ப ராமாயண வகுப்பு - மாலை 5:00 மணி முதல். இடம்: திருமால் முருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை