உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக ஆராதனை -- காலை 9:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.  கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா தேவி அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.  தேவி கருமாரி அம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் சேவை, ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடையன் பேட்டை.  ஜெய் பிரத்யங்கிரா பீடம் அமாவாசை ராகுகால கூட்டு வழிபாடு -- பிற்பகல் 3:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை