உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் திருவாதிரையை முன்னிட்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் - -மாலை 5:30 மணி. பிரம்மோத்சவ லக்ன பத்திரிகை வாசித்தல் - -மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். ஆதிபுரீஸ்வரர் கோவில் எறிபத்த நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. வழித்துணை சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் -- காலை 10:00 மணி. அன்னதானம் -- 1:30 மணி. அகண்ட நாம பஜனை -- மாலை 6:00 மணி. கூட்டு பிரார்த்தனை -- இரவு 8:00 மணி. இடம்: வண்டலுார். சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி. சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் -- காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை. தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரமோத்சவத்தின் ஐந்தாம் நாள் உத்சவம். இடம்: தேரடி, திருவொற்றியூர். பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள், திருக்கச்சிநம்பிகள் மண்டப திருமஞ்சனம் - -காலை 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. நூல் வெளியீட்டு விழா பிரின்ஸ் ஸ்ரீ பாலாஜி கல்லுாரி முனைவர் பா.தனவந்தினியின் 'சுற்றுச்சூழலும் வேளாண்மையும்' நுால் வெளியீட்டு விழா - - காலை 11:00 மணி. இடம்: பிரின்ஸ் ஸ்ரீ பாலாஜி கல்லுாரி கல்லுாரி வளாகம், பொன்மார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி