உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள், குலசேகராழ்வார் மண்டப திருமஞ்சனம் -- -காலை 9:30 மணி. தவன உத்சவம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். அஷ்டலட்சுமி கோவில் அபிஷேக ஆராதனை -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர். தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- காலை 10:30 மணி முதல். இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை. தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டல பூஜை - மாலை 6:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார சிறப்பு அபிஷேகம்- - காலை 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவம் ஆறாம் நாளில், உற்சவர் சந்திரசேகரர் யானை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - காலை 9:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர். பொது சொற்பொழிவு சிவாலய தரிசனம் சொற்பொழிவு: கணபதி தாசன் -- மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ