மேலும் செய்திகள்
இன்று இனிதாக (நாள்/06/03/2026/வெள்ளி)
06-Mar-2026
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் சனி பெயர்ச்சி மஹா யாகம், காலை 8:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம். நாகாத்தம்மன் கோவில் பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் - மாலை 6:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை. தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை, காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை. பொது உணவு வர்த்தக திருவிழா 'நுார் - ரம்ஜான்' எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை. சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல். வணிக கண்காட்சி கனெக்ட் பெஸ்ட் எனும் வணிக கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம் ஆபரண கண்காட்சி தென் மாநிலங்களின் மிகப்பெரிய ரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
06-Mar-2026