உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம்  சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன் ஜி -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.  ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.  குமரன் குன்றம் ஏக்நாத் சஷ்டி புஷ்பாஞ்சலி, பாவர்த்த அபங்க பஜனை, வித்யா ஷியாம்சுந்தர் குழுவினர் -- மாலை 5:45 மணி. இடம்: குரோம்பேட்டை. பொது  இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி -- காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. இடம்: சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான, நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ