மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (28.03.2026) செங்கல்பட்டு
28-Mar-2026
-------- ஆன்மிகம் -------- * கபாலீஸ்வரர் கோவில் கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா நான்காம் நாள் சுவாமி உள்புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர். *** * பார்த்தசாரதி கோவில் உடையவர் மண்டப திருமஞ்சனம் - -மாலை 4:30 மணி. திருநடைக்காப்பு, விடையாற்றி சாற்றுமறை - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. *** * காரணீஸ்வரர் கோவில் காரணீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவத்தில் மஹா அபிஷேகம்- - மதியம் 1:00 மணி. வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு - -நள்ளிரவு 12:00 மணி. இடம்: சைதாப்பேட்டை. *** * புத்தகம் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர். *** * இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்தபடி ,'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம். ***
28-Mar-2026