உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் சதானந்த மடம் சுவாமிகளின் மாத குருபூஜை விழா, மகேஸ்வரி பூஜை, தலைமை: நீதிபதி ஜோதிமணி,- காலை 9:00 மணி முதல். இடம்: சதானந்தா புரம், பெருங்களத்துார். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அபிஷேகம்,- காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம்,- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. பொது கண்காட்சி நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி, காலை 9:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை