உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(14.08.2026) ஆன்மிகம் ஆடிப்பூரம் விழா கற்பகாம்பாள் வளைகாப்பு, காலை 7:00 மணி; கந்தருவி வாகன வீதியுலா-, மாலை 7:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர். பெருமாள்- ஆண்டாள் திருமஞ்சனம்-, காலை 9:30 மணி, ஆண்டாள் பெரிய மாடவீதி புறப்பாடு, -மாலை 7:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி. சிறப்பு புஷ்ப அலங்காரம்-, மாலை 4:00 மணி, திருக்கல்யாண உத்சவம்-, மாலை 6:00 மணி. இடம்: அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர். கலசம் புறப்பாடு, காலை 11:30 மணி, அம்மனுக்கு, 108 கலச அபிஷேகம், மதியம் 12:00 மணி. இடம்: காமாட்சி அம்மன் கோவில், பூங்கா நகர். வடிவுடையம்மனுக்கு வளைகாப்பு வைபவம், மாலை 6:00 மணி. இடம்: தியாகராஜ சுவாமி கோவில், தேரடி, திருவொற்றியூர். அம்மனுக்கு வளையல் காப்பு, காலை 9:00 மணி. இடம்: செங்கழுநீர் அம்மன் கோவில், பள்ளிக்கரணை. பொது கண் மருத்துவ முகாம் ஸ்ரீநிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கத்தின் 50ம் ஆண்டு தொடக்க விழா, இலவச கண்புரை நீக்கும் முகாம், காலை 8:30 மணி முதல். இடம்: இடம்: சைமா மெடிக்கல் சென்டர், தேரடி தெரு, திருவல்லிக்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை