உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(06/09/26)ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உடையவர் திருநட்சத்திர விழா-, மாலை 6:00 மணி, திருநடைக்காப்பு-, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. வேணுகோபால சுவாமி கோவில் விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி; சிறப்பு அலங்காரம், மாலை 7:00 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம். பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் குரு ஸ்ரீமதி, காயத்ரி குழுவினர் வழங்கும் பக்தி பாடல்கள்: மகேஷ் வழங்கும் துர்கா தேவி வைபவம் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. பொது சமூக நல்லிணக்க விழா 'யாதவம்' செய்வோம் இயக்கம் சார்பில், பிரமாண்ட கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உறியடி விழா, ரத்த தான முகாம், மதியம் 2:30 முதல் மாலை 7:00 மணி வரை. இடம்:- கோல்பிங் அரங்கம், புதுப்பாக்கம். ரியல் எஸ்டேட் கண்காட்சி முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் ரியல் எஸ்டேட், வீட்டுமனைக் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். -பர்னிச்சர் கண்காட்சி சர்வதேச அளவிலான பர்னிச்சர் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்