உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

(08.09.2026) ஆன்மிகம் வேணுகோபால சுவாமி கோவில் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 7:00 மணி, இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம். பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம் ஸ்ரீதர்கோபால சுந்தர பாகவதர் - குழுவினரின் பக்த விஜயம் சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. சிவ - விஷ்ணு கோவில் பிரதோஷ வழிபாடு-, மாலை 4:40 மணி முதல். இடம்: வேளச்சேரி. ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம்,- மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு,- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை. தேவி கருமாரியம்மன் கோவில் ராகு கால பூஜை,- மாலை 3:00 மணி முதல். இடம்: புதுநகர் மூன்றாவது தெரு, ஜல்லடியன்பேட்டை. ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்க அபிஷேகம்,- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். பார்த்தசாரதி பெருமாள் கோவில் நித்தியானுசந்தானம், -மாலை 6:00 மணி, திருநடைக்காப்பு-, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரம் முன்னிட்டு, செருத்துணை நாயனார் விழா-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பொது வர்த்தக, முதலீட்டு மாநாடு இந்தியா - -கஜகஸ்தான் வர்த்தக முதலீட்டு மாநாடு, -காலை 10:00 மணி. இடம்: லீலா பேலஸ், எம்.ஆர்.சி., நகர், ராஜா அண்ணாமலைபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ