மேலும் செய்திகள்
இன்று இனிதாக (05.11.2024)
05-Nov-2024
ஆன்மிகம்பார்த்தசாரதி கோவில்பார்த்தசாரதி பெருமாள், பேயாழ்வார் மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. பெருமாள், பேயாழ்வார் பெரியவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில் ராஜராஜ சோழன் சதய விழா- - காலை 8:00 மணி. சிங்காரவேலன் விடையாற்றி விழா - -மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.ஆண்டவர் கோவில்கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.ராமநாதீஸ்வரர் கோவில் எம்பிரான் மெய்பொருள் நாயனார் மன்ற உழவாரப்பணி மற்றும் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 முதல் மாலை 6.00 மணி வரை. இடம்: சிறுகளத்துார், குன்றத்துார்.தண்டீஸ்வரர் கோவில் சுகுமாரன் குழுவின் உழவாரப்பணி - காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.சித்சபா மணிக்கூடம்சித்சபா மணிக்கூடத்தில் திருஞானம் தலைமையில் திருவாசகம் முற்றோதல் - காலை 8:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.அர்க்கீஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல், அன்னம்பாலிப்பு, கூட்டு வழிபாடு - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: சூலியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
05-Nov-2024