உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்றைய மின் தடை : சென்னை

இன்றைய மின் தடை : சென்னை

இன்று, காலை 9:00 - மதியம் 2:00 மணிசோழிங்கநல்லுார்: மேல்லேஸ், கே.ஜி., அடுக்குமாடி குடியிருப்பு, நுாக்கம்பாளையம் சாலை, ஆர்.சி.ப்ளூசம் அடுக்குமாடி குடியிருப்பு, நேசமணி நகர், வரதபுரம், ஏரிக்கரை சாலை.தாம்பரம்: கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெரு, வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்துார், நேரு நகர் பகுதி சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, சந்தனா புவன் தெரு, பழைய ஹஸ்தனா தெரு ராமமூர்த்தி தெரு, ஆர்பி சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு, சங்கர்லால் ஜெயின் தெரு.பல்லாவரம்: ஜி.எஸ்.டி., சாலை, பார்வதி மருத்துவமனை, கட்லாஞ்சாவடி.அடையாறு: பெசன்ட் நகர் 4வது பிரதான சாலை, 32 முதல் 35 குறுக்குத் தெரு வரை, 3வது, 5வது அவென்யூ, ஆல்காட் குப்பம், சுங்க காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஓரூர் எல்லை அம்மன் கோவில் தெரு.அம்பத்துார்: ஜெ.ஜெ. நகர் காவியா அப்பார்ட்மென்ட், கிருஷ்ணா அபார்ட்மென்ட், ஜெமினி அப்பார்ட்மென்ட், ஸ்கூல் தெரு, மெட்ரோ கேஸ்டல் அபார்ட்மென்ட், சாகரா அபார்ட்மெண்ட் ஆசீர்வாதம் நகர், வேணுகோபால் தெரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ